அசுரன், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் நடித்த நிதிஷ் வீரா (வயது 45) கொரோனா தொற்றால் காலமானார்.