பிரபல நகைசுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கொடியை வடிவமைத்து கொடுத்தவரும் இவரே!