பிரபல தொகுப்பாளினி பிரியங்கா  திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வரும்  இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தற்போது பிரியங்கா புட் பாயிசன் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரியங்கா தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.