நடிகை கங்கனா ரனாவத்தின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் குறித்து போலி செய்திகளை பரப்பியதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தகவல் கூறியுள்ளது.