பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் அவர்கள் மாரடைப்பு காரணமானார். அவர் உயிரிழந்த செய்தி திரையுலகினரை ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு, ராதிகா சரத்குமார், அல்லு அர்ஜூன், குஷ்பு சுந்தர்,காஜல் அகர்வால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.