நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விவேக்குக்கு ஐசியூவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.