Breaking News

நடிகர் விஜய் சேதுபதி உருக்கமான வேண்டுகோள்!

நடிகர் விஜய் சேதுபதி உருக்கமான வேண்டுகோள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென்று நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.