நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவந்த கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அசுரன் படத்திற்கு பிறகு மீண்டும் கலைபுலி எஸ் தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது