தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் பலர் வாக்களித்தனர். நடிகர தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிடிப்பிடிப்பு பிப்ரவரி மாதல் முதல் நடைபெற்று வருவதால், தனுஷ் அமெரிக்காவில் இருக்கிறார். இதனால், நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியவில்லை.