நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டே உள்ளது.

சம்மர் ஹாலிடே தொடங்குவதை முன்னிட்டு சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த 2-ஆம் தேதி வெளியானது.

முதல்நாளே வசூல் வேட்டையை ஆரம்பித்த சுல்தான் வார இறுதிகளில் முதல் நாள் வசூலை மிஞ்சும் அளவிற்கு வசூல் வேட்டை நடத்தி வருவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பூரித்து கூறியுள்ளார்.