இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் சுல்தான். பக்கா மாஸ் கமர்ஷியலாக உருவாகி உள்ள இந்த படத்தில் விவசாயம் தொடர்பான கருத்துக்களும் பேசப்பட்டுள்ளன. அதிகாலை காட்சியில் ஆரம்பித்த சுல்தான் திரைப்படம் முதல் நாளில் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்.