திரைத்துறையில் ரஜினியின் சாதனைகளை பாராட்டும் விதமாக தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு. இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.