டனீடன் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் New Zealand Tamil Super League துடுப்பாட்ட நிகழ்வுக்கான ஓன்று கூடல்

ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி

சனிக்கிழமை இரவு 7 மணிமுதல்

இடம் - Fairfield Community Hall, 10, Fairplay Street, Fairfield, Dunedin 9018.

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.