தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா சரண் ஹோலி கொண்டாட்டத்தின்போது தர லோக்கலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான வேடத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார்.