தேசிய விருது அறிவிக்கப்பட்ட அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வர அதில் கதாநாயகியாக நடிகை ப்ரியமானி நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்த மைதான் திரைப்படத்தில் அவருக்கு பதிலாக நடிகை ப்ரியமானி  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படங்களில் அடுத்த ரவுண்ட் வர தயாராக இருக்கும் ப்ரியமானி  இப்பொழுது பாலிஷ் செய்த பப்பாளி போல சும்மா தகதகன்னு மின்னும் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தத்தளிக்க விட்டுள்ளார்.