லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா 'நிழல்' என்ற மலையாளத் திரைப்படத்தில் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஒரு குழந்தையை மையமாக வைத்தே கதை நகர்த்தப்பட்டுள்ளது. ஒரு கொலை அந்த கொலையைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு ஏற்படும் வித்தியாசமான மன உளவில் பிரச்சினையில் கதை தொடங்குகிறது. க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக நிழில் ஏப்ரல 2ந் தேதி வெளியாக உள்ளது.