நடிகை அமலா பால் பிங்க் நிற லாங் ஸ்கர்ட், வெள்ளை நிற ஜாக்கெட்டுடன் க்யூட்டான லெஹாங்காவில் கிறங்க வைத்துள்ளார். தாவணியை கீழே சரிய விட்டு கிக்கேற்றியுள்ளார் அமலா பால். மற்றொரு போட்டோவில் இழுத்து போர்த்தியப்படி அடக்கமாகவும் போஸ் கொடுத்துள்ளார். அமலா பாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை அப்படி வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என்றும் ஏங்கியுள்ளனர்.