இயக்குநர் ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் வெளியாகி உள்ள காட்ஸில்லா vs கிங்காங் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே பல கோடிகளை வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை இது தான் ஈட்டி உள்ளதாம்.