சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கங்கனா ரணாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிகர்னிகா படத்திற்காக, கங்கனா ரணாவத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.