இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் வெளியாகி பல மாதங்களானலும், வாத்தி கம்மிங் பாடல் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.