விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் 46வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார். கலாநிதி மாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 46வது படத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ள புகழ் இணைந்துள்ளாராம்.