குக்கூ.. குக்கூ முட்டைப்போடும் கோழிக்கு... குக்கூ...குக்கூ ஒப்பனை யாருக்கு மயிலுக்கு என்ற பாடல்வரிகளின் அனைவரின் காதுகளையும் இனிமையாக்கி வருகிறது "என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கே ஒன்னாகி" பாடல். தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள இப்பாடல், இப்போது அனைவரும் முணுமுணுக்கும் ஒரு டிரெண்டிங் பாடலாகி அனைவரையும் குக்கூ.. குக்கூ என கூவ வைத்து வேறலெவலில் வைரலாகி வருகிறது.