நியூசிலாந்து தமிழர் விளையாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 

டனிடன் தமிழ் சங்கம், நியூசிலாந்து தமிழ் சங்கம் மற்றும் கன்டர்பரி தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்  2021 ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் டனிடனில் நடைபெறும்  மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி “நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக்” 

“நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக்கின்” முதல் சுற்று 29 செப்டம்பர் 2019 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. நியூசிலாந்து முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த கிரிக்கெட் சுற்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆக்லாந்து, கன்டர்பரி, மற்றும் டனிடன் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இக் கிரிக்கெட் போட்டியானது, தமிழ் சமூகத்தினரை இணைக்கும் பாலம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலதிக விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் nztsa.info@gmail.com அல்லது அசோக் - 021 075 0029