வெலிங்டனில் உள்ள ரயில் சேவையில் தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ரயில்கள் எவ்வளவு நேரம் தாமதமாகும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

செய்தி நிருபர் - புகழ்