ஆஸ்கர் பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டுள்ளனர். ஆஸ்கர் என அழைக்கப்படும் 92வது அகாடமி விருதுகள் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று நாமினேஷன் பட்டியலிலாவது தேர்வாகுமா? என்கிற எதிர்பார்ப்பு கடைசி நேரத்தில் நிறைவேறாமல் போய் விட்டது.