இலங்கை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (14) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது ஒரே நாடு ஒரே மண்டலம் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.