இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டோஸையும் இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது.