Upper Hutt இல் ஒரு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு முன்னதாக Akatawara வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை ஒரு கொலை என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்
மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என செய்தித் தொடர்பாளர் கூறினார்.
செய்தி நிருபர் - புகழ்