Breaking News

மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் இந்த வாரம் இலங்கைக்கு...!!

மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் இந்த வாரம் இலங்கைக்கு...!!

இலங்கை

இலங்கையில் மஞ்சள் காமாலை நோய்க்கு பயன்படுத்தப்படும் 2000 தடுப்பூசிகள் இந்த வாரத்தில் கிடைக்கபெறும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் யுனிசெஃப் மூலம் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு சுமார் 6 ஆயிரம் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.