நியூசிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றினால் மின்சார இணைப்புகள் சேதமடைந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் Tararua வில் உள்ள 188 வீடுகளுக்கு இன்று இரவும் மின்வெட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லைன்ஸ் நிறுவனமான பவர்கோ மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் - புகழ்