நடிகை லொஸ்லியா அவரின் சமூகலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி ,லொஸ்லியா உடல் எடையை தற்போது நன்றாக குறைத்து விட்டார்.

மேலும் ,இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.