தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றம் சாடப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை , பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்ற சபைக்கு விரைவில் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

சற்றுமுன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.