Breaking News

தெற்கு Wairarapa வில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்‌ படுகாயம்...!!!

தெற்கு Wairarapa வில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்‌ படுகாயம்...!!!

தெற்கு Wairarapa வில் உள்ள Pirinoa என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 1.25 மணியளவில் Lake Ferry வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனம் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீவிர விபத்துப் பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில், சாலை மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.