ஜனாதிபதியால் 3 மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – வடமேல் மாகாண ஆளுநர்
பி.எஸ்.எம். சார்ள்ஸ் – வட மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் – கிழக்கு மாகாண ஆளுநர்