தமிழ், தெலுங்கு, மலையாள என கணக்கில் கூற முடியாது பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடிவரும் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் 2015ம் ஆண்டு ஆதித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் இன்று ஸ்ரேயா கோஷல் இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.