அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ படிகாரமடுவ பிரதேச மகளிர் சங்கமொன்றின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட கிம்புலா பனிஸ் ஒன்று 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .

கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பனிஸை வாங்கியுள்ளது.

2 அடி நீளம், 1 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட கொண்ட இந்த கிம்புலா பனிஸ் குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தின் போதே ரூ. 23,200க்கு விற்கப்பட்டுள்ளது .