Wairarapa நகரமான Carterton இன் பிரதான தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது டிரக் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து நகரின் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை 2 மதியம் வரை மூடப்பட்டது.

இதனிடையே ஒரு பொறியாளர் கட்டிட சேதத்தை மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது.