Taupō க்கு வடக்கே இரண்டு கார்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rotokawa வில், Centennial Drive இற்கு அருகில், East Taupō Arterial சாலையில் உள்ள SH1 இல் இந்த விபத்து மதியம் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

மேலும் வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.