Kermadec Islands பகுதியில் இன்று பிற்பகல் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது.

அது சுமார் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக NEMA தெரிவித்துள்ளது.