கடலின் இருளில் ஒளிரும் சுறாக்கள் நியூசிலாந்து கடற்கரையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெல்ஜிய விஞ்ஞானிகள் பிரதான நிலப்பகுதியின் கிழக்கே கடல் தளத்தின் சாத்தம் ரைஸ் பகுதிக்கு ஆராய்ச்சி மேற்கொண்டபோது.மூன்று வகையான ஒளிரும் ஆழ்கடல் சுறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.