இலங்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி 12.5 கிலோ – 1005 ரூபா குறைப்பு 
புதிய விலை 3738 ரூபா

05 கிலோ 402 ரூபா குறைப்பு
புதிய விலை 1502  ரூபா

02.3 கிலோ 183 ரூபா குறைப்பு
புதிய விலை 700 ரூபா