Tamaki Makaurau பொது போக்குவரத்து கட்டணம் ஏப்ரல் 2 முதல் சுமார் 6.5% உயரும் என்று ஆக்லாந்து போக்குவரத்து இன்று காலை தெரிவித்துள்ளது.

பணவீக்கம் மற்றும் போக்குவரத்து இயக்க செலவு அதிகரிப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக Auckland Transport தெரிவித்துள்ளது.

இதன்படி குறுகிய தூரக் கட்டணங்கள் 8 சதவீதமாகவும், நீண்ட தூரக் கட்டணம் 3% முதல் 5% ஆகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.