Nelson இன் மத்திய நகரத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வெடிபொருட்களை அகற்றும் குழு மற்றும் காவல்துறை நெல்சனுக்கு விரைந்தது.

அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போது பல மத்திய நகர வீதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை காவல்துறை வலியுறுத்தியது.

Kerr தெருவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு பகல் ஒன்றரை மணியளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Kerr தெரு, Konini தெருவின் கீழ் பகுதி மற்றும் Gloucester தெரு ஆகியவை மூடப்பட்டுள்ளன.