நடிகர்  சிவகார்த்திகேயன்  மற்றும்  அவரது  அக்கா இருவரும் ஒன்றாக  உள்ள  புகைப்படம்  ஒன்று  இணையத்தளத்தில்  வைரலாகி  வருகின்றது. நடிகர்  சிவகார்த்திகேயனின்  பிறந்த  நாளன்று  இப்புகைப்படம்  வெளியிடப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.