உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் ..

*Tooth_Paste தேவை இல்லை.

உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் ..

*Soap தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் .. 

*shampoo தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் ..

*Tea_தூள் தேவை இல்லை ...

உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் ...

*Washing_powder & *Dish_wash_Soap தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் ...

*Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் ...

*பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை ..

உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் ..

*Water filter system தேவை இல்லை ..

உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் ...

*குளிர்பானங்கள் தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் ..

*கொசு விரட்டி தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் ...

*Fridge தேவை இல்லை.

உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் ...

*Ac தேவை இல்லை ...

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் ..

*அழகு சாதனப் பொருட்கள் 
தேவை இல்லை ...

தேவையானதை இழந்து, 
தேவை இல்லாததை பெறும் நம் அடிமை வாழ்வு என்று மாறுமோ?

நீங்கள் பணம் சம்பாதிக்கும் 
அதே வேளையில்,

நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது

 என்பது நினைவில் இருக்கட்டும்.....