2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூல வரைவை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமை 2023 ஆம் ஆண்டுக்கான மீண்டெழும் செலவீனமாக 4 ஆயிரத்து 634 பில்லியன் ரூபா அமைந்துள்ளதோடு, முலதன செலவாக 3 ஆயிரத்து 245 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது.