ஒரு மில்லியன் லீற்றருக்கும் அதிகமான கழிவுநீரை ஓடையில் வெளியேற்றியதற்காக ஹமில்டன் நகர சபைக்கு 76,500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பது நாட்களில் 1.27 மில்லியன் லிட்டர் கழிவு நீர் ஓடையில் வெளியேற்றப்பட்டதாக கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

இது ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் பாதி அளவு என கூறப்படுகிறது.