கொழும்பு வெள்ளவத்தை மரைன் ட்ரைவ் பகுதியில் பௌசர் டிரக் ஒன்று கார் ஒன்றுக்கு வீதியில் வைத் எரிபொருள் நிரப்பும் படங்களும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் அந்தக் கார் மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமானது என்று காரின் கண்ணடியில் பொறிக்கப்பட்டுள்ளது.