டி.ராஜேந்தர் உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீரியஸாக இருந்த நிலையில் தற்போது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக சிகிச்சைக்காக டி.ராஜேந்தரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.