Breaking News

நியூசிலாந்தின் இன்றைய கொவிட் நிலவரம்...!!!

நியூசிலாந்தின் இன்றைய கொவிட் நிலவரம்...!!!

இன்று நியூசிலாந்தில்  8435 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 15 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆக்லாந்தில் 2807 பேரும், நோர்த்லேண்டில் 270 பேரும், வைகாடோவில் 635 பேரும், Bay of Plenty இல் 274 பேரும், Lakes இல் 149 பேரும், Hawke's Bay இல் 268 பேரும், Mid Central இல் 257 பேரும், Whanganui இல் 93 பேரும், Taranaki இல் 252 பேரும், Tairawhiti இல் 59 பேரும், Wairarapa வில் 85 பேரும், Capital and Coast இல் 609 பேரும், Hutt Valley வில் 217 பேரும், Nelson Marlborough வில் 326 பேரும், Canterbury இல் 1255 பேரும், South Canterbury இல் 139 பேரும், தெற்கில் 659, West coast இல் 79 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட 327 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டின் எல்லையில் 56 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.